உயிருக்கு ஆபத்தான நிலையில் 'அவெஞ்சர்ஸ்' நடிகர்

Update: 2023-01-03 07:25 GMT

ஹாலிவுட் பிரபல நடிகர் ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

HAWKEYE, அவெஞ்சர்ஸ் போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் ஜெரமி ரெனர், நெவடா நகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, குடியிருப்பு பகுதியில் படர்ந்திருந்த பனியை அகற்றும் போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

https://youtu.be/hyCYMJ93NeAஇதில் அவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Tags:    

மேலும் செய்திகள்