Insta-விலும் தொடரும் வாக்குவாதம்..முகம் சுளிக்கும் ரசிகர்கள்

Update: 2023-05-02 11:39 GMT

இன்ஸ்டாகிராமில் கோலி, நவீன் உல் ஹக் இடையே வார்த்தைப் போர் தொடர்கிறது. நாம் காண்பது அனைத்தும் உண்மை கிடையாது என கோலி பதிவிட்டு இருந்த நிலையில், உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்றும், அதுவே வழக்கம் என்றும் லக்னோ பவுலர் நவீன் உல் ஹக் பதிவிட்டு உள்ளார். மைதானத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் வார்த்தைப் போர் தொடர்வது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்