" ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை.."- அமைச்சர் நாசர்

Update: 2023-03-18 03:41 GMT
  • எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் ஒரிரண்டு சங்கள் மட்டுமே போராட்டம் நடத்துகின்றனர் என்றும், வரத்தும் விற்பனையும் சீரான முறையில் இருப்பதால், பால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்