#BREAKING | டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த லாரி - ஆட்டோ மோதி பயங்கரம்- 4 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே லாரி ஆட்டோ மீது மோதி பயங்கர விபத்து, ஆட்டோவில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி , திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரியின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்தது