நரபலி கொடுக்கப்பட்ட 6 வயது சிறுவன்"வருங்கால" கோடீஸ்வரர்கள் நிகழ்த்திய கொடூரம்

Update: 2022-10-06 12:03 GMT

6 வயது சிறுவனை துடிகக் துடிக்க கழுத்தறுத்து கொன்றிருக்கிறார்கள் இரண்டு மனித மிருகங்கள்.

நரபலி நம்பிக்கை பிஞ்சு உயிரைப் பறித்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Tags:    

மேலும் செய்திகள்