"நீங்க தான் சாமி காப்பாத்தணும் .." திடீர் விசிட் கொடுத்த அமைச்சர் ... கைகூப்பி குறையை சொன்ன பாட்டி

Update: 2022-08-05 10:48 GMT

"நீங்க தான் சாமி காப்பாத்தணும் .." திடீர் விசிட் கொடுத்த அமைச்சர் ... கைகூப்பி குறையை சொன்ன பாட்டி


தஞ்சை மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 லட்சம் கண்ணாடிக்கு மேல் நீர்வரத்து அதிகமானதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசு அதிகாரிகள் கொள்ளிட கரைகளை பார்வையிட்டும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆற்றில் இறங்க வேண்டாம் என அன்புடன் அறிவுரை கூறி வருகிறார் மேலும் அரசு அதிகாரிகளுக்கு எந்நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்