(30/08/2018) ஆயுத எழுத்து : கருணாநிதி நினைவஞ்சலியும் தேர்தல் அரசியலும்
பதிவு: ஆகஸ்ட் 30, 2018, 09:50 PM
(30/08/2018) ஆயுத எழுத்து : கருணாநிதி நினைவஞ்சலியும் தேர்தல் அரசியலும்

சிறப்பு விருந்தினராக - கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் // கே.பி.ரங்கபிரசாத், அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன், பா.ஜ.க

* கருணாநிதி நினைவஞ்சலியில் பங்கேற்கும் தேசிய தலைவர்கள்
* அரசியல் நாகரீகத்தை தாண்டி கூட்டணிகளுக்கு வாய்ப்பா ?
* பா.ஜ.க-திமுக நட்புக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதா ?
* மோடிக்கு குடைச்சல் கொடுக்கப்போவது காங்கிரஸா ? 3வது அணியா ?