நீங்கள் தேடியது "new Alliance"
6 Aug 2019 10:06 AM IST
புதிய, வலுவான கூட்டணி அமைப்பேன் : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு
இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைக்கப் போவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
30 Aug 2018 9:50 PM IST
(30/08/2018) ஆயுத எழுத்து : கருணாநிதி நினைவஞ்சலியும் தேர்தல் அரசியலும்
(30/08/2018) ஆயுத எழுத்து : கருணாநிதி நினைவஞ்சலியும் தேர்தல் அரசியலும்...சிறப்பு விருந்தினராக - கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் // கே.பி.ரங்கபிரசாத், அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன், பா.ஜ.க
26 Aug 2018 11:19 AM IST
"தமிழகத்தின் புதிய மருத்துவராக முதலமைச்சர் உருவாகியுள்ளார்" - தினகரன் விமர்சனம்
தமிழகத்தின் புதிய மருத்துவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாகியுள்ளதாக தினகரன் விமர்சித்துள்ளார்.
25 Aug 2018 5:10 PM IST
வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி புறப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரியில் கரைப்பதற்காக, கோவில் பட்டியில் இருந்து புறப்பட்டது.
25 Aug 2018 12:21 PM IST
மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் - திருமாவளவன்
மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.




