ஆயுத எழுத்து - 19.07.2018 - வருமான வரி சோதனையும் நம்பிக்கையில்லா தீர்மானமும்
பதிவு: ஜூலை 19, 2018, 09:54 PM
ஆயுத எழுத்து - 19.07.2018 -  வருமான வரி சோதனையும் நம்பிக்கையில்லா தீர்மானமும் 

சிறப்பு விருந்தினராக குறளார் கோபிநாத், அதிமுக// நாராயணன், பா.ஜ.க// பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்.நேரடி விவாத நிகழ்ச்சி..

* ரெய்டு நடப்பதாலேயே ஊழல் என்று அர்த்தமல்ல
* வருமான வரி சோதனைக்கு முதல்வர் விளக்கம்
* நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை என சூசகம்
* பாஜகாவின் ராஜதந்திர அரசியலுக்கு அடுத்த வெற்றியா ?