ஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.
பதிவு: மே 30, 2018, 09:42 AM
ஆயுத எழுத்து -  29.05.2018 
ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.சிறப்பு விருந்தினராக - முத்துராமன், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்//ஆவடி குமார், அதிமுக//சிவ.ஜெயராஜ் , திமுக//வெற்றிசெல்வன், பூவுலகின் நண்பர்கள் நேரடி விவாத நிகழ்ச்சி..