ரஷ்யாவின் சூப்பர் அறிவிப்பு - இந்திய மாணவர்கள் குஷி
உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள், தங்கள் நாட்டில் படிப்பை தொடரலாம் என ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், இதற்கு இந்திய மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.;
உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள், தங்கள் நாட்டில் படிப்பை தொடரலாம் என ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், இதற்கு இந்திய மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.