"உணவு, குடிநீர் கிடைக்காமல் நடந்தே உக்ரைன் எல்லையை கடந்தோம்" - நாடு திரும்பிய மாணவி
உக்ரைனிலிருந்து அறந்தாங்கி திரும்பிய அனுபவம் குறித்து மாணவி செல்வப்பிரியா தந்தி டிவியில் பகிர்ந்து கொண்டார்.;
"உடமைகளுடன் 10 கி.மீ., தூரம் நடந்து எல்லையை கடந்தோம்"
"பெட்ரோல் பங்கில் தஞ்சம் அடைந்திருந்தோம்"
"உணவு, குடிநீர் எதுவும் சரியாக கிடைக்கவில்லை"
"பேருந்து மூலம் எங்களை இந்திய தூதரகம் அழைத்து சென்றது"