நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவுவில் குதூகலமாய் விளையாடும் குழந்தைகள்..

நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவுவில் குதூகலமாய் விளையாடும் குழந்தைகள்..;

Update: 2022-01-30 07:24 GMT
நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவுவில் குதூகலமாய் விளையாடும் குழந்தைகள்.. 

கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்பொழிவு காணப்பட்டது. சுமார் 30 சென்டி மீட்டர் அளவில் பனிப்பொழிவு பதிவான நிலையில், நியூயார்க் ஆளுநர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதீத பனிப்பொழிவால் குதூகலம் அடைந்த குழந்தைகள் மகிழ்ச்சியாக பனியில் சறுக்கி விளையாடின.
Tags:    

மேலும் செய்திகள்