சவுதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு - பாரம்பரிய நடனமாடிய ஆண்கள்

சவுதி அரேபியாவில் ஆண்கள் பாரம்பரிய நடனமாடி பனிப்பொழிவை வரவேற்றனர்.;

Update: 2022-01-03 07:35 GMT
சவுதி அரேபியாவில் ஆண்கள் பாரம்பரிய நடனமாடி பனிப்பொழிவை வரவேற்றனர். டபுக் நகரில் பனிப்பொழிவு துவங்கியது. தங்கள் பாரம்பரிய "டப்கே" நடனம் ஆடி ஆண்கள் பனிப்பொழிவை வரவேற்பது வழக்கம். அந்த வகையில், வரிசையில் நின்று கைதட்டி, பாடல் பாடி பாரம்பரிய நடனமாடி பனிப்பொழிவை வரவேற்கும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்