காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08/12/2021) | Morning Headlines | Thanthi TV
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08/12/2021) | Morning Headlines | Thanthi TV;
110 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நெல்லை பேருந்து நிலையம் மற்றும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் இன்று திறப்பு...
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் எளிதில் தொழில் துவங்க சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு...
தமிழகத்தில் மேலும் 710 பேருக்கு கொரோனா தொற்று...
சென்னை விமான நிலையத்தில் ராபிட், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டணம் குறைப்பு...