பிரிட்னி ஸ்பியர்சின் பாதுகாவலர் பொறுப்பு - தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் விடுவிப்பு

புகழ்பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் பாதுகாவலர் பொறுப்பில் இருந்து அவரது தந்தை விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் வெளியே அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.;

Update: 2021-09-30 10:52 GMT
புகழ்பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் பாதுகாவலர் பொறுப்பில் இருந்து அவரது தந்தை விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் வெளியே அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். 13 வருடங்களாகப் பாதுகாவலர் பொறுப்பில் இருந்த பிரிட்னி ஸ்பியர்சின் தந்தை ஜேமி ஸ்பியர்சை, அப்பொறுப்பில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து, இந்த வெற்றியை ஆரவாரம் செய்து பிரிட்னி ஸ்பியர்சின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜேமி ஸ்பியர்சுக்கு பதிலாக தற்காலிகமாக கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்