கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயதான முன்னாள் ராணுவ வீரர்
கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயதான முன்னாள் ராணுவ வீரர்;
கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயதான முன்னாள் ராணுவ வீரர்
ரஷ்யாவைச் சேர்ந்த 102 வயதான முன்னாள் ராணுவ வீரர் , கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து, முழு உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.