இஸ்லாமியர்களின் புனித தலம் மெக்கா.. முதல்முறையாக பாதுகாப்பு பணியில் பெண்கள்

Update: 2021-07-22 12:06 GMT
இஸ்லாமியர்களின் புனித தலம் மெக்கா.. முதல்முறையாக பாதுகாப்பு பணியில் பெண்கள்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக மெக்கா, மெதினா ஆகிய புனித தலங்களில் பெண்கள், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்