எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் திட்டம்... விபத்துக்கு வழிவகை செய்யும் - எச்சரிக்கை

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பூமியின் தாழ்வு சுற்றுப்பாதையில் அதிகமான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அனுமதிப்பது ஏகபோகத்திற்கு வழிவகுக்கும் என்று எரியான்ஸ்பேஸ் நிறுவன தலைவர் எச்சரித்துள்ளார்.;

Update: 2021-05-31 11:50 GMT
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் திட்டம்... விபத்துக்கு வழிவகை செய்யும் - எச்சரிக்கை  

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பூமியின் தாழ்வு சுற்றுப்பாதையில் அதிகமான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அனுமதிப்பது ஏகபோகத்திற்கு வழிவகுக்கும் என்று எரியான்ஸ்பேஸ் நிறுவன தலைவர் எச்சரித்துள்ளார். இதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்...
Tags:    

மேலும் செய்திகள்