உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-05 11:07 GMT
ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அவர், ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கேன் தனாகா பங்கேற்க விரும்பாததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்ற 8 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சில பிரபலங்கள் ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் இருந்து பின்வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்