நீங்கள் தேடியது "tokoyo"
23 July 2021 10:36 AM IST
ஒலிம்பிக் கால்பந்து போட்டி - ஜப்பான், நியூஸி., ஆஸி. அணிகள் வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களில், பல்வேறு நாடுகள் வெற்றி பெற்று உள்ளன.
10 July 2021 5:33 PM IST
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் அரசு எப்படி நடத்தப் போகிறது?
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் அரசு எப்படி நடத்தப் போகிறது? செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
6 Jun 2021 12:48 PM IST
களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு
ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வுகள் களைகட்டத் தொடங்கி உள்ளன.
5 May 2021 4:37 PM IST
உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்
ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



