களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு

ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வுகள் களைகட்டத் தொடங்கி உள்ளன.
களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு
x
ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்ட நிகழ்வுகள் களைகட்டத் தொடங்கி உள்ளன. இதையொட்டி, நிகாட்டா மாகாணத்தில் நடந்த தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் வீரர்களும், பிரபலங்களும் ஒலிம்பிக் ஜோதியை சுமந்து சென்றனர். அவர்களை அந்நாட்டு மக்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்