கொரோனா விழிப்புணர்வு சவால் நடனம்... இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், மருத்துவமனை ஊழியர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடனமாடினர்.;
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், மருத்துவமனை ஊழியர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடனமாடினர். ஜெருசலேமா சவால் என்ற பெயரில், இந்த நடனம், தற்போது, இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.