கலிபோர்னியாவில் காட்டு தீ - தீயை அணைக்க 1,800 வீரர்கள் போராட்டம்

கலிபோர்னியா காட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயால் அப்பகுதியே புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.;

Update: 2020-10-28 09:18 GMT
கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட காட்டு தீ சுற்று வட்டாரத்திலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டு தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 27 ஆயிரத்து 800 ஏக்கர் வன பகுதி தீயில் நாசமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.   
Tags:    

மேலும் செய்திகள்