இணையத்தை கலகலப்பாக்கும் டூடுல் சவால் - முதுகுக்கு பின்னால் வரைவதை உணரும் போட்டி

ஊரடங்கு ஸ்பெஷலாக டிக்டாக் செயலியில் புதிதாக ஒரு விளையாட்டு உருவாகி வேகமாக பரவி வருகிறது.;

Update: 2020-05-20 10:00 GMT
யாரைப் பற்றியும் முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது என்பார்கள். ஆனால், முதுகுக்கு பின்னால் வரையலாம் என்கிறது டிக்டாக்கில் வைரல் ஆகிவரும் டூடுல் சேலஞ்ச்.
Tags:    

மேலும் செய்திகள்