ஆல்ப்ஸ் பனி மலையில் இந்திய தேசிய கொடி...

கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது.;

Update: 2020-04-19 09:31 GMT
கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் ஒளிரவிடப்பட்ட லேசர் வெளிச்சத்தில் பனிமலை மின்னியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்த படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பெருந்தொற்று காலத்தை மனிதத்தால் கடந்து வரலாம் என குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்