இத்தாலியை மிரட்டி வரும் கொரோனா

இத்தாலியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தை கடந்த நிலையில் கிரிமோனா நகரில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.;

Update: 2020-03-10 05:37 GMT
இத்தாலியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தை கடந்த நிலையில், கிரிமோனா நகரில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்