அமெரிக்காவில் கொரோனா வைரஸ் - முதியவர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.;

Update: 2020-03-01 04:50 GMT
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார். வாஷிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயது முதியவர் சிகிச்சை பலன் இன்றி பலியானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சீனாவுக்கு சென்ற அமெரிக்க முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில்,  தற்போது மேலும் ஒரு அமெரிக்கர் பலியாகியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்