சீனா : கொரோனா தொற்று - வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்கள்

கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2020-02-10 13:20 GMT
கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவில் அரசு சார்பில் அன்றாடம் தேவைப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வீடு தேடி சென்று கொடுக்க அரசு புது ஏற்பாடு செய்துள்ளது. தொண்டு நிறுவனம் சார்பில் ஊழியர்கள் ஒரு புறம் இந்த சேவையில் ஈடுபட, பேருந்துகளில் "நடமாடும் சூப்பர் மார்க்கெட்" திட்டமும் அறிமுகமாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்