புனித அந்தோணியார் தினம் - தீப்பிழம்புகளை தாண்டி குதித்த குதிரைகள்...
ஸ்பெயின் நாட்டின் சான் பார்டோலோம் கிராமத்தில், நடைபெற்ற தீக்குண்ட திருவிழாவில் நூற்றுக்கணக்கான குதிரைகள் தீப்பிழம்புகளை தாண்டிச் சென்றன.;
ஸ்பெயின் நாட்டின் சான் பார்டோலோம் கிராமத்தில், நடைபெற்ற தீக்குண்ட திருவிழாவில் நூற்றுக்கணக்கான குதிரைகள் தீப்பிழம்புகளை தாண்டிச் சென்றன. ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் தினத்தன்று, இது போன்று தீமூட்டி குதிரைகளை தாண்டச் செய்தால் அவை புனிதமடையும் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.