ஈரானில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் : உலகம் உ​ற்று நோக்கி வருவதாக டிரம்ப் எச்சரிக்கை

ராணுவ தளபதி சுலைமானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2020-01-13 01:48 GMT
ராணுவ தளபதி சுலைமானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஈரானில் நடைபெறுவதை உலகம் உற்று நோக்கி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்