சுலைமானி இறுதி ஊர்வலம் - வரலாறு காணாத கூட்டம்...
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில், லட்சக் கணக்கானோர் உணர்ச்சி பெருக்குடன் பங்கேற்று மரியாதை செய்தனர்.;
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில், லட்சக் கணக்கானோர் உணர்ச்சி பெருக்குடன் பங்கேற்று மரியாதை செய்தனர். வரலாறு காணாத வகையில் ஈரானியர்களின் ஆவேசத்துடனும் காணப்பட்டனர்.