ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத் தீ...

ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.;

Update: 2019-12-30 20:19 GMT
ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில், காட்டுத்தீயால் காடுகளை விட்டு வெளியேறிய பாம்புகள், உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்