பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் தேர்வு

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த, இளம்பெண் சோசிபினி துன்சி இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-12-10 05:02 GMT
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில், மிஸ் யுனிவர்ஸ் எனப்படும்  பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொண்டனர்.  இறுதி சுற்றுக்கு இந்திய அழகி வர்டிகா சிங் உள்ளிட்ட
 20 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நடுவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்த தென் ஆப்பிரிக்க அழகி சோசிபினி துன்சி,  பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்