கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யக் கோரிக்கை

இலங்கையில் பொதுஐன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.;

Update: 2019-10-23 13:19 GMT
இலங்கையில் பொதுஐன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கல்வியங்காட்டில் உள்ள, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன், இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.  ஐ.நா அமைதிப்படை இலங்கை வர வேண்டும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்