அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடும் போட்டி

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமத் மற்றும் அமெரிக்காவின் எட்வர்ட்டு ஸ்னோடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Update: 2019-09-29 23:21 GMT
அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமத் மற்றும் அமெரிக்காவின் எட்வர்ட்டு ஸ்னோடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட்டு ஸ்னோடனுக்கு பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு உள்ளது. ஆப்பிரிக்க நாடுகாளான எத்தியோபியா மற்றும் ஏரித்திரியா இடையேயான பகையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்த எத்தியோபிய பிரதமர் அபிய் அகமத் அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்