ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.;
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனறும் கேட்டுக்கொண்டார்.