மத்திய கிழக்கு நாடுகளின் இன்று ரமலான் பண்டிகை...

சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.;

Update: 2019-06-04 03:41 GMT
சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்தியாவில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்