போலந்து : 295 அடி உயர குளிரூட்டும் கோபுரம் கண் இமைக்கும் நொடியில் தரைமட்டம்
தெற்குபோலந்து பெட்ஜின் நகரில் இயங்கும் மின்நிலையத்தில், மிகவும் பழமையான 295 அடி உயர குளிரூட்டும் கான்கிரீட் கோபுரம் கண் இமைக்கும் நொடியில் தகர்க்கப்பட்டது.;
தெற்குபோலந்து பெட்ஜின் நகரில் இயங்கும் மின்நிலையத்தில், மிகவும் பழமையான 295 அடி உயர குளிரூட்டும் கான்கிரீட் கோபுரம் கண் இமைக்கும் நொடியில் தகர்க்கப்பட்டது. 200 கிலோ வெடிபொருட்கள் இதற்கு பயன்படுத்துள்ளது.