TVK Vijay Meeting | பொதுக்கூட்டத்தில் விஜய் கையில் எடுத்த புது ரூட் - யாருக்கெல்லாம் அனுமதி?
புதுச்சேரியில் நாளை தவெக பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காவல்துறையினர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.