Senthilbalaji Case | செந்தில்பாலாஜிக்கு ஆறுதலாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு

Update: 2025-12-08 09:48 GMT

போக்குவரத்துத்துறை வேலைக்கு லஞ்சம் பெற்ற புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு

மனு மீதான விசாரணை ஜனவரி 15ம் தேதிக்கு தள்ளி வைப்பு - உச்சநீதிமன்றம்

செந்தில்பாலாஜியை மாதம் ஒருமுறை ஆஜராக உத்தரவிடலாமா? - அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரம் இரு முறை ஆஜராக செந்தில்பாலாஜிக்கு விதித்த ஜாமின் நிபந்தனை தளர்வு - உச்சநீதிமன்றம்

தேவைப்படும்போது மட்டும் செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும் - உச்சநீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்