2019 கிராமி விருதுகள் வழங்கும் விழா

இசை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.

Update: 2019-02-11 20:28 GMT
இசை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.  ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். LADY GAGA, Jennifer Lopez உள்ளிட்ட நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சிறந்த பாடல் ஆல்பத்திற்கான விருதை அமெரிக்க பாப் பாடகி Kacey Musgraves தட்டிச் சென்றார். சிறந்த பாடலுக்கான விருதை "THIS IS AMERICA" பாடலுக்காக Childish Gambino கைப்பற்றினார். சிறந்த ராப் பாடலுக்கான விருதை GOD PLAN பாடலுக்காக DRAKE வென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்