எங்கும் திரும்பினும் வெண் பனிக் காட்சிகள் - 6.4 அங்குலம் அளவிற்கு குவியும் பனிப் படலம்

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் அருகே உள்ள சியாட்டில் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

Update: 2019-02-10 08:21 GMT
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் அருகே உள்ள சியாட்டில் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக எங்கும் திரும்பினும்,  வெண் பனிக் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. அதிகபட்சமாக சியாட்டில் சர்வதேச விமான நிலையம் அருகே 6.4 அங்குலம் உயரத்துக்கு பனிப் படலம் குவிந்துள்ளது. இதனால் சாலை மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்