செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசாவின் 'இன்சைட் ரோபோ'

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரை இறக்கியுள்ளது.

Update: 2018-11-27 03:44 GMT
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரை இறக்கியுள்ளது. தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வது குறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு... 
Tags:    

மேலும் செய்திகள்