அமெரிக்காவில் காலா படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம்
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் 'காலா' படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.;
டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பேனர்கள், ரஜினி படப் பாடல்கள் என களைகட்டிய இந்த விழாவில், 'காலா' விருந்து என்ற பேரில் 15 வகை உணவுகள் இடம் பெற்றன