பாலைவனத்தில் அரங்கேறிய மாரத்தான் போட்டி...

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் கடுமையானதட்பவெப்பத்திற்கு இடையே அல்ட்ரா மாரத்தான் போட்டி அரங்கேறியது.

Update: 2018-10-05 04:45 GMT
சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் கடுமையான தட்பவெப்பத்திற்கு இடையே அல்ட்ரா மாரத்தான் போட்டி அரங்கேறியது. இதில் 120 கிலோ மீட்டர் தூரத்தை பத்து மணி நேரம் 55 நிமிடங்களில் கடந்த சீன வீரர் வோங் முன்னிலை பெற்றுள்ளார். வெப்பமண்டல சூழலில் பள்ளத்தாக்குகள், மணல் குன்றுகள் நிறைந்த கடினமான நிலப்பரப்புக்கு இடையே, நான்கு பாலைவனங்களில் நடைபெற இருக்கும் இந்த மாரத்தான் போட்டிகள், வீரர்களின் திறமைக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்