அமெரிக்க அதிபர் பேச்சால் எழுந்த சிரிப்பலை...

ஐ.நா. கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பேச்சுக்கு, குறைந்தளவே கரவொலி வந்ததாக கூறி, அதற்கு தாமும் சேர்த்து சிரித்தார்.;

Update: 2018-09-27 11:53 GMT
ஐ.நா. கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பேச்சுக்கு, குறைந்தளவே கரவொலி வந்ததாக கூறி, அதற்கு தாமும் சேர்த்து சிரித்தார்... இந்த கூட்டத்தில், அமெரிக்கா, இரான் இடையே வார்த்தை மோதல் எழுந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்