பிரான்ஸ் : தண்ணீரின் மேல் நடந்த 'ஃபேஷன் ஷோ'

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள சியன் நதியில் நடைபெற்ற fashion show பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

Update: 2018-09-05 10:25 GMT
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள சியன் நதியில் நடைபெற்ற fashion show பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சொகுசு படகு ஒன்றில் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, அழகிய உடைகள் அணிந்த அழகிகள் ஒய்யாரமாய் நடந்து சென்றனர். படகின் லேசான அசைவில், அழகிகள் நடந்து வந்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Tags:    

மேலும் செய்திகள்