மாஸ்கோவில் பன்னாட்டு ராணுவ மியூசிக் பேண்ட் விழா

பன்னாட்டு ராணுவ பேண்ட் இசைவிழா கடந்த 9 நாட்களாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

Update: 2018-09-02 08:21 GMT
பன்னாட்டு ராணுவ பேண்ட் இசைவிழா கடந்த 9 நாட்களாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. 15 நாடுகளை சேர்ந்த ராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினர் மாஸ்கோ நகர வீதிகளில் இசைக்கருவிகளை இசைத்து பாடல்களை பாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தங்களை வெகுவாக கவர்ந்திருந்ததாக மாஸ்கோவாசிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்