250 வது ஆண்டு சர்க்கஸ் கொண்டாட்டம்

இங்கிலாந்தில் 250 வது ஆண்டு சர்க்கஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.;

Update: 2018-08-22 11:58 GMT
இங்கிலாந்தில் 250 வது ஆண்டு சர்க்கஸ் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியிலும் சர்க்கஸின் மீதான மக்களின் ஆர்வம் குறையவில்லை என சர்க்கஸ் கலைஞர்கள் கூறுகின்றனர். லண்டனில் 600 பேர் பங்கேற்கும் வகையிலான கூடாரத்தில் நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்